Tamil Bible Quiz - வேதாகமத்தில் ஒப்புமைகள் (PART VI)
வேதாகமத்தில் ஒப்புமைகள் (PART VI)
1. வியாபாரக் கப்பல்களைப் போலிருப்பது யார்?
Answer : புத்தியுள்ள ஸ்திரீ (நீதிமொழிகள் 31:14)
2. பானையின்கீழ் எரிகிற முள்ளுகளின் படபடப்பைப்போலிருப்பது எது?
Answer : மூடனின் நகைப்பு (பிரசங்கி 7:6)
Answer : மூடனின் நகைப்பு (பிரசங்கி 7:6)
3. தாற்றுக்கோல்கள்போலவும் சங்கத்தலைவர்களால் அறையப்பட்ட ஆணிகள்போலவும் இருப்பது எது?
Answer: ஞானிகளின் வாக்கியங்கள் (பிரசங்கி 12:11)
Answer: ஞானிகளின் வாக்கியங்கள் (பிரசங்கி 12:11)
4. கூட்டை விட்டு துரத்தப்பட்டு அலைகிற குருவியைப் போல இருப்பது யார்?
Answer : மோவாபின் குமாரத்திகள் (ஏசாயா :16:2)
Answer : மோவாபின் குமாரத்திகள் (ஏசாயா :16:2)
5. பயிரின்மேல்காயும் காந்தியுள்ள வெயிலைப்போலவும், அறுப்புக்காலத்து உஷ்ணத்தில் உண்டாகும் பனிமேகத்தைப்போலவும் இருப்பது யார்?
Answer : கர்த்தர் (ஏசாயா 18:4)
Answer : கர்த்தர் (ஏசாயா 18:4)
6. முத்திரிக்கப்பட்ட புஸ்தகத்தின் வசனங்களைப் போலிருப்பது எது?
Answer: தரிசனம் (ஏசாயா 29:11)
Answer: தரிசனம் (ஏசாயா 29:11)
7. கழுத்துமட்டும் எட்டுகிற ஆற்றுவெள்ளத்தைப்போலவும், ஜனங்களுடைய வாயிலே போட்டு அலைக்கழிக்கிற கடிவாளத்தைப்போலவும் இருப்பது எது?
Answer: நாசம் என்னும் சல்லடையிலே ஜாதிகளை அரிக்கும்படிக்கு கர்த்தர் ஊதும் சுவாசம் (ஏசாயா 30:28)
Answer: நாசம் என்னும் சல்லடையிலே ஜாதிகளை அரிக்கும்படிக்கு கர்த்தர் ஊதும் சுவாசம் (ஏசாயா 30:28)
8. பறந்து காக்கிற பட்சிகளைப்போல இருப்பது யார்?
Answer: சேனைகளின் கர்த்தர் (ஏசாயா 31:5)
9. மகா விசாலமான நதிகளும் ஆறுகளுமுள்ள ஸ்தலம்போலிருப்பது யார்?
Answer: சேனைகளின் கர்த்தர் (ஏசாயா 31:5)
9. மகா விசாலமான நதிகளும் ஆறுகளுமுள்ள ஸ்தலம்போலிருப்பது யார்?
Answer: மகிமையுள்ள கர்த்தர் (ஏசாயா 33:21)
10. வலையிலே சிக்குண்ட கலைமானைப்போல இருப்பது யார்?
Answer: எருசலேமின் குமாரர் (ஏசாயா 51:20)
Answer: எருசலேமின் குமாரர் (ஏசாயா 51:20)
11. இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் இருப்பது யார்?
Answer: கர்த்தர் (ஏசாயா 53:2)
Answer: கர்த்தர் (ஏசாயா 53:2)
12. அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும்
இருப்பது யார்?
Answer: கர்த்தர் (ஏசாயா 53:7)
இருப்பது யார்?
Answer: கர்த்தர் (ஏசாயா 53:7)
13. கைவிடப்பட்டு மனம்நொந்தவளான ஸ்திரீயைப்போலவும், இளம்பிராயத்தில் விவாகஞ்செய்து தள்ளப்பட்ட மனைவியைப்போலவும் இருப்பது யார்?
Answer: பிள்ளை பெறாத மலடி (ஏசாயா 54:6)
Answer: பிள்ளை பெறாத மலடி (ஏசாயா 54:6)
14. கொந்தளிக்கும் கடலைப்போலிருப்பவர்கள் யார்?
Answer: துன்மார்க்கர் (ஏசாயா 57:20)
Answer: துன்மார்க்கர் (ஏசாயா 57:20)
15. அடிக்கப்படுவதற்குக் கொண்டுபோகப்படும் சாதுவான ஆட்டுக்குட்டியைப்போல இருந்தது யார்?
Answer: எரேமியா (எரேமியா 11:19)
Answer: எரேமியா (எரேமியா 11:19)
Comments
Post a Comment