Tamil Bible Article - வேதாகம பழமொழிகள்/வழக்கச்சொல்
வேதாகம பழமொழிகள்/வழக்கச்சொல்
1. சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ?
Iசாமுவேல்:10:12
Iசாமுவேல்:10:12
2. பிதாக்கள் திராட்சைக் காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப் போயின.
எசேக்கியேல்:18:2
3. தாயைப் போல மகள்.
எசேக்கியேல்:16:44
எசேக்கியேல்:16:44
4. ஆகாதவர்களிடத்திலே ஆகாமியம் பிறக்கும்.
Iசாமுவேல் :24:13
Iசாமுவேல் :24:13
5. வைத்தியனே உன்னைத்தானே குணமாக்கிக் கொள்.
லூக்கா :4:23
லூக்கா :4:23
6. நாய் தான் கக்கினதை தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது.
II பேதுரு :2:22
II பேதுரு :2:22
7. நாட்கள் நீடிக்கும், தரிசனம் எல்லாம் அவமாகும்
எசேக்கியேல் :12:22
எசேக்கியேல் :12:22
8. கர்த்தருக்கு முன்பாக பலத்த வேட்டைக்காரனான நிம்ரோதைப் போல...
ஆதியாகமம் :10:9
ஆதியாகமம் :10:9
9. விதைக்கிறவன் ஒருவன் அறுக்கிறவன் ஒருவன்.
யோவான் :4:37
யோவான் :4:37
Comments
Post a Comment