Posts

Showing posts from May, 2018

Tamil Bible Quiz - Manna (இது என்ன?)

Manna (இது என்ன?) 1. இஸ்ரவேலின் அலங்காரம் உயர்ந்த ஸ்தானங்களில் அதமாயிற்று? Answer: தாவீதின் புலம்பல் (IIசாமுவேல்:1:19) 2. ஆண்டவர் என்றென்றைக்கும் கைவிடமாட்டார்? Answer: எரேமியாவின் புலம்பல் ( புலம்பல்:3:31) 3. உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மை சந்தித்திருக்கிறது? Answer: சகரியாவின் தீர்க்கதரிசனம் (லூக்கா:1:79) 4. உன்னைச் சிறையாக்கினவர்களைச் சிறையாக்கிக் கொண்டுப் போ? Answer: தெபொராள்-பாராக்கின் பாட்டு (நியாயாதிபதி :5:12) 5. என் படியை எனக்கு அளந்து என்னைப் போஷித்தருளும்? Answer: ஆகூரின் உபதேச வாக்கியங்கள் (நீதிமொழிகள் :30:9) 6. அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்? Answer: மோசேயின் ஆசீர்வாதம் (உபாகமம் :33:27) 7. சவுல் கொன்றது ஆயிரம்,  தாவீது கொன்றது பதினாயிரம்? Answer: ஸ்திரீகளின் பாட்டு (Iசாமுவேல்:18:7) 8. கர்த்தரைப் பாடுங்கள், அவர் மகிமையாய் வெற்றிச் சிறந்தார்? Answer: மிரியாமின் பாட்டு (யாத்திராகமம் : 15:21) 9. என் இருதயம் கர்த்தருக்குள் களிகூருகிறது? Answer: அன்னாளின் ஜெபம் (Iசாமுவேல்:2:1) 10. கர்த்தரே யு