Tamil Bible Connection Game - Bible verses (Part I)
Tamil Bible Connection Game Bible verses - Part I
(Dear friends don't forget to subscribe my channel in YouTube : Tamil Bible Games )
1.
Answer: சங்கீதம் :20:7 சிலர் இரதங்களைக் குறித்தும், சிலர் குதிரைகளைக் குறித்தும் மேன்மை பாராட்டுகிறார்கள். நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக் குறித்தே மேன்மை பாராட்டுவோம்.
2.
Answer: சங்கீதம் 91:1 உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான்.
3.
Answer: சங்கீதம் 92:12
நீதிமான் பனையைப்போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்.
4.
Answer: சங்கீதம் 139:1,2 கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து, அறிந்திருக்கிறீர். என் உட்காருதலையும் என் எழுந்திருககுதலையும் நீர் அறிந்திருக்கிறீர், என் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர்.
5.
Answer: சங்கீதம் 119:9 வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுவதினால்தானே.
6.
Answer: சங்கீதம் 100:2 மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனைசெய்து, ஆனந்தசத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வாருங்கள்.
7.
Answer: சங்கீதம் 119:14 திரளான செல்வத்தில் களிகூருவதுபோல, நான் உமது சாட்சிகளின் வழியில் களிகூருகிறேன்.
8.
Answer: சங்கீதம் 118:12 தேனீக்களைப்போல என்னை வளைந்துகொள்ளுகிறார்கள், முள்ளில் பற்றின நெருப்பைப்போல அணைந்து போவார்கள், கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன்.
9.
Answer: சங்கீதம் 116:12, 13
கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன். இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்.
10.
Answer: சங்கீதம் 51:7 நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன், என்னைக் கழுவியருளும், அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன்.
Nice
ReplyDeletecreative idea
ReplyDeleteVery nice super
ReplyDeleteNice
ReplyDeleteEasily memories.thank you so much .jesus bless you lot😊
ReplyDeleteReally nice
ReplyDeleteWonderful God Bless You.
ReplyDelete. 🔥
ReplyDelete👏
ReplyDelete
ReplyDeletelisten to more than 25 tamil christian radio station worldwide
கடைசி கால செய்திகள், தீர்க்கதரிசனங்கள், பிரசங்கம், வேதாகம ஆராய்ச்சி, சாட்சிகள், அற்புதங்கள், கிறிஸ்தவ பாடல்கள், மேலும் பல கிறிஸ்தவ நிகழ்ச்சிகள் செய்திகளை கேட்க இப்போதே டவுன்லோட் செய்யுங்கள் Praisefy Christian Radio App.
மிகமிக அருமையான கேள்வி பதில்கள் வாழ்த்துகள்
ReplyDeleteWonderful
ReplyDeleteஅபிரகாம்
ReplyDeleteஅருமை
ReplyDelete