Tamil Bible Quiz - வேதாகமத்தில் ஒப்புமைகள் (பழைய ஏற்பாடு - PART IV)
வேதாகமத்தில் ஒப்புமைகள் (பழைய ஏற்பாடு - PART IV)
1. பாய்கிற ஆற்றைப்போலிருப்பது எது?Answer: ஞானத்தின் ஊற்று (நீதிமொழிகள் 18:4)
2. விளையாட்டுப்போலிருப்பது எது?
Answer : கோள்காரனுடைய வார்த்தைகள் (நீதிமொழிகள் 18:8)

3. ஐசுவரியவானுடைய எண்ணத்தில் உயர்ந்த மதில்போலிருப்பது எது?
Answer : அவனுடைய பொருள் (நீதிமொழிகள் 18:11)

4. கோட்டைத் தாழ்ப்பாள்கள் போலிருப்பது எது?
Answer: கோபங்கொண்ட சகோதரரின் விரோதங்கள் (நீதிமொழிகள் 18:19)

5. சிங்கத்தின் கெர்ச்சிப்பு போலிருப்பது எது?
Answer: ராஜாவின் கோபம் (நீதிமொழிகள் 19:12)

6. புல்லின்மேல் பெய்யும் பனி போலிருப்பது எது?
Answer : ராஜாவின் தயை (நீதிமொழிகள் 19:12)

7. ஆழமான தண்ணீர்போலிருப்பது எது?
Answer: மனுஷருடைய இருதயத்திலுள்ள யோசனை (நீதிமொழிகள் 20:5)

8. கர்த்தரின் கையில் நீர்க்கால்களைப் போலிருக்கிறது எது?
Answer: ராஜாவின் இருதயம் (நீதிமொழிகள் 21:1)

9. சாவைத் தேடுகிறவர்கள் விடுகிற சுவாசம்போலிருப்பது எது?
Answer: பொய்நாவினால் பொருளை சம்பாதிப்பது (நீதிமொழிகள் 21:6)

10. குளிர்காலத்தில் வஸ்திரத்தைக் களைகிறவனைப் போல இருப்பவன் யார்?
Answer: மனதுக்கமுள்ளவனுக்குப் பாட்டுகளைப் பாடுகிறவன் (நீதிமொழிகள் 25:20)

11. வெடியுப்பின்மேல் வார்த்த காடியைப்போல இருப்பவன் யார்?
Answer: மனதுக்கமுள்ளவனுக்குப் பாட்டுகளைப் பாடுகிறவன் (நீதிமொழிகள் 25:20)
Answer: மனதுக்கமுள்ளவனுக்குப் பாட்டுகளைப் பாடுகிறவன் (நீதிமொழிகள் 25:20)
12. மதிலிடிந்த பாழான பட்டணம்போலிருக்கிறவன் யார்?
Answer: தன் ஆவியை அடக்காத மனுஷன் (நீதிமொழிகள் 25:28)

13. கவணிலே கல்லைக்கட்டுகிறவன் போலிருப்பவன் யார்?
Answer: மூடனுக்குக் கனத்தைக் கொடுக்கிறவன் (நீதிமொழிகள் 26:8)

14. நாயைக் காதைப் பிடித்திழுக்கிறவனைப் போலிருக்கிறவன் யார்?
Answer: வழியே போகையில் தனக்கடாத வழக்கில் தலையிடுகிறவன்
(நீதிமொழிகள் 26:17)

15. வெள்ளிப்பூச்சு பூசிய ஓட்டைப்போலிருப்பது எது?
Answer: நேச அனலைக் காண்பிக்கிற உதடுகளோடு கூடிய தீயநெஞ்சம்
(நீதிமொழிகள் 26:23)

Comments
Post a Comment