Tamil Bible Quiz - வேதாகமத்தில் ஒப்புமைகள் (உன்னதப்பாட்டு- PART V)
வேதாகமத்தில் ஒப்புமைகள் (உன்னதப்பாட்டு- PART V)
1. கேதாரின் கூடாரங்களைப்போலவும், சாலொமோனின் திரைகளைப்போலவும் இருப்பது எது?
Answer : சூலமித்தியின் நிறம் (உன்னதப்பாட்டு 1:5)

2. வெடித்த மாம்பழம் போலிருப்பது எது?
Answer : சூலமித்தியின் கன்னம் (உன்னதப்பாட்டு 4:3)

3. புறாக்கண்ளைப் போலிருப்பது எது?
Answer : சூலமித்தியின் கண்கள் (உன்னதப்பாட்டு 4:1)

4. கீலேயாத் மலையில் தழைமேயும் வெள்ளாட்டுமந்தை போலிருப்பது எது?
Answer : சூலமித்தியின் கூந்தல் (உன்னதப்பாட்டு 4:1)

5. சிவப்பு நூல் போலிருப்பது எது?
Answer : சூலமித்தியின் உதடு (உன்னதப்பாட்டு 4:3)

6. இரட்டை குட்டியீன்ற ஆட்டுமந்தை போலிருப்பது எது?
Answer : சூலமித்தியின் பற்கள் (உன்னதப்பாட்டு 4:2)

7. தாவீதின் கோபுரம் போலிருப்பது எது?
Answer : சூலமித்தியின் கழுத்து (உன்னதப்பாட்டு 4:4)

8. கீலேயாத் மலையில் தழைமேயும் வெள்ளாட்டுமந்தை போலிருப்பது எது?
Answer : சூலமித்தியின் அளகபாரம் (உன்னதப்பாட்டு 6:5)

9. விசித்திர தொழிற்காரரின் வேலையாகிய பூஷணம் போலிருப்பது எது?
Answer : சூலமித்தியின் இடுப்பு (உன்னதப்பாட்டு 7:1)

10. திராட்சை ரசம் நிறைந்த வட்டக்கலசம் போலிருப்பது எது?
Answer : சூலமித்தியின் நாபி (உன்னதப்பாட்டு 7:2)

11. லீலிபுஷ்பங்கள் சூழ்ந்த கோதுமை அம்பாரம் போலிருப்பது எது?
Answer : சூலமித்தியின் வயிறு (உன்னதப்பாட்டு 7:2)

12. யானைத்தந்தத்தினால் செய்த கோபுரம் போலிருப்பது எது?
Answer : சூலமித்தியின் கழுத்து (உன்னதப்பாட்டு 7:4)

13. எஸ்போனிலே பத்ரபீம் வாசலண்டையிலிருக்கும் குளங்கள் போலிருப்பது எது?
Answer : சூலமித்தியின் கண்கள் (உன்னதப்பாட்டு 7:4)

14. தமஸ்குவின் திசையை நோக்கும் லீபனோனின் கோபுரம் போலிருப்பது எது?
Answer : சூலமித்தியின் மூக்கு (உன்னதப்பாட்டு 7:4)

15. கர்மேல் மலையைப் போலிருப்பது எது?
Answer : சூலமித்தியின் சிரசு (உன்னதப்பாட்டு 7:5)

16. பனைமரத்தொழுங்கு போலிருப்பது எது?
Answer : சூலமித்தியின் உயரம் (உன்னதப்பாட்டு 7:7)

17. கிச்சிலிப் பழங்கள் போலிருப்பது எது?
Answer : சூலமித்தியின் மூக்கின் வாசனை (உன்னதப்பாட்டு 7:8)

18. நல்ல திராட்சை ரசம் போலிருப்பது எது?
Answer : சூலமித்தியின் தொண்டை (உன்னதப்பாட்டு 7:)

19. கந்தவர்க்க பாத்திகளைப் போலவும், வாசனையுள்ள புஷ்பங்கள் போலவும் இருப்பது எது?
Answer : நேசரின் கன்னங்கள் (உன்னதப்பாட்டு 5:13)

20. லீலிபுஷ்பங்கள் போலிருப்பது எது?
Answer : நேசரின் உதடுகள் (உன்னதப்பாட்டு 5:13)

21. படிகப்பச்சை பதித்த பொன் வளையல்கள் போலிருப்பது எது?
Answer : நேசரின் கரங்கள் (உன்னதப்பாட்டு 5:14)

22. இந்திர நீல இரத்தினங்கள் போலிருப்பது எது?
Answer : நேசரின் அங்கம் (உன்னதப்பாட்டு 5:14)

23. இழைத்த பிரகாசமான யானைத்தந்தங்கள் போலிருப்பது எது?
Answer : நேசரின் அங்கம் (உன்னதப்பாட்டு 5:14)
Answer : நேசரின் அங்கம் (உன்னதப்பாட்டு 5:14)
24. பசும்பொன் ஆதாரங்கள் மேல் நிற்கிற வெள்ளைக்கல் தூண்கள் போலிருப்பது எது?
Answer : நேசரின் கரங்கள் (உன்னதப்பாட்டு 5:14)
Answer : நேசரின் கரங்கள் (உன்னதப்பாட்டு 5:14)
25. லீபனோன் போலவும், கேதுருக்கள் போலவும் இருப்பது எது?
Answer : நேசரின் ரூபம் (உன்னதப்பாட்டு 5:14)

Comments
Post a Comment