Tamil Bible Quiz - வேதாகமத்தில் ஒப்புமைகள் (பழைய ஏற்பாடு - PART III)
வேதாகமத்தில் ஒப்புமைகள் (பழைய ஏற்பாடு - PART III)
1. உடைந்த பாத்திரத்தைப் போலிருந்தவன் யார்?Answer : தாவீது (சங்கீதம் :31:12)
2. தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவமரத்தைப் போலிருந்தது யார்?
Answer : தாவீது (சங்கீதம் :52:8)
Answer : தாவீது (சங்கீதம் :52:8)
3. பாசான் பர்வதம் போலிருப்பது எது?
Answer : தேவபர்வதம் (சங்கீதம் :68:15)
Answer : தேவபர்வதம் (சங்கீதம் :68:15)
4. தேவனுக்கு முன் மிருகம் போல இருந்தது யார்?
Answer : ஆசாப் (சங்கீதம் :73:22)
Answer : ஆசாப் (சங்கீதம் :73:22)
5. நித்திரை தெளிந்தவனைப் போல இருந்தது யார்?
Answer : ஆண்டவர் (சங்கீதம்:78:65)
Answer : ஆண்டவர் (சங்கீதம்:78:65)
6. நேற்றுக் கழிந்த நாள் போலவும் இராச்சாமம் போலவும் இருப்பது எது?
Answer : தேவனுடைய பார்வையில் ஆயிரம் வருஷம் (சங்கீதம்:90:4)
Answer : தேவனுடைய பார்வையில் ஆயிரம் வருஷம் (சங்கீதம்:90:4)
7. புகையிலுள்ள துருத்தியைப் போல இருந்தது யார்?
Answer : தாவீது (சங்கீதம் :119:83)
Answer : தாவீது (சங்கீதம் :119:83)
8. இளமையில் ஓங்கி வளருகிற விருட்சக் கன்றுகளைப் போல இருப்பது
யார்?
Answer : எங்கள் குமாரர் (சங்கீதம்:144:12)
யார்?
Answer : எங்கள் குமாரர் (சங்கீதம்:144:12)
9. சித்திரம் தீர்ந்த அரமனை மூலைக்கற்களைப் போல இருப்பவர்கள் யார்?
Answer : எங்கள் குமாரத்திகள் (சங்கீதம்:144:12)
Answer : எங்கள் குமாரத்திகள் (சங்கீதம்:144:12)
10. நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போலிருப்பது எது?
Answer : நீதிமான்களுடைய பாதை (நீதிமொழிகள் 4:18)
Answer : நீதிமான்களுடைய பாதை (நீதிமொழிகள் 4:18)
11. காரிருளைப் போலிருப்பது எது?
Answer : துன்மார்க்கருடைய பாதை (நீதிமொழிகள் 4:19)
Answer : துன்மார்க்கருடைய பாதை (நீதிமொழிகள் 4:19)
12. வழிப்போக்கனைப் போல வருவது எது?
Answer : சோம்பேறிக்கு தரித்திரம் (நீதிமொழிகள் 6:11)
Answer : சோம்பேறிக்கு தரித்திரம் (நீதிமொழிகள் 6:11)
13. ஆயதமணிந்தவனைப்போல வருவது எது?
Answer : சோம்பேறிக்கு வறுமை (நீதிமொழிகள் 6:11)
Answer : சோம்பேறிக்கு வறுமை (நீதிமொழிகள் 6:11)
14. மதகை திறந்து விடுகிறது போல இருப்பது எது?
Answer : சண்டையின் ஆரம்பம் (நீதிமொழிகள்:17:14)
Answer : சண்டையின் ஆரம்பம் (நீதிமொழிகள்:17:14)
15. ஆழமான ஜலம் போல இருப்பது எது?
Answer : மனுஷனுடைய வாய்மொழிகள் (நீதிமொழிகள்:18:4)
Answer : மனுஷனுடைய வாய்மொழிகள் (நீதிமொழிகள்:18:4)
Comments
Post a Comment