Tamil Bible Quiz - வேதாகமத்தில் ஒப்புமைகள் (பழைய ஏற்பாடு - PART I)
வேதாகமத்தில் ஒப்புமைகள் (பழைய ஏற்பாடு - PART I)
1. சர்ப்பத்தைப் போலவும், பாதையில் இருக்கிற விரியனைப் போலவும் இருப்பவன் யார்?Answer : தாண் (ஆதியாகமம் :49:17)
2. புது ஒலிவ எண்ணெயின் ருசி போல இருந்தது எது?
Answer : மன்னாவின் ருசி (எண்ணாகமம்:11:8)
Answer : மன்னாவின் ருசி (எண்ணாகமம்:11:8)
3. முத்து போல இருந்தது எது?
Answer : மன்னா (எண்ணாகமம் :11:7)
Answer : மன்னா (எண்ணாகமம் :11:7)
4. பரவிப் போகிற ஆறுகளைப் போல இருந்தது எது?
Answer : யாக்கோபின் கூடாரங்கள் (எண்ணாகமம்:24:5,6)
Answer : யாக்கோபின் கூடாரங்கள் (எண்ணாகமம்:24:5,6)
5. தலையீற்றுக் காளையின் அலங்காரத்தைப் போல இருப்பது எது?
Answer : யோசேப்பின் அலங்காரம் (உபாகமம் :33:17)
Answer : யோசேப்பின் அலங்காரம் (உபாகமம் :33:17)
6. வல்லமையோடே உதிக்கிற சூரியனைப் போல இருப்பவர்கள் யார்?
Answer: கர்த்தரில் அன்பு கூறுகிறவர்கள் (நியாயாதிபதிகள்: 5:31)
Answer: கர்த்தரில் அன்பு கூறுகிறவர்கள் (நியாயாதிபதிகள்: 5:31)
7. வெட்டுக்கிளிகளைப் போல் பள்ளத்தாக்கில் படுத்துக் கிடந்தவர்கள் யார்?
Answer: மீதியானியர், அமலேக்கியர், சகல கிழக்கத்திப் புத்திரர் (நியாயாதிபதிகள் :7:12)
Answer: மீதியானியர், அமலேக்கியர், சகல கிழக்கத்திப் புத்திரர் (நியாயாதிபதிகள் :7:12)
8. நெருப்புப் பட்ட நூல் போல ஆனது எது?
Answer : சிம்சோனின் கைகளில் கட்டியிருந்த கயிறுகள் (நியாயாதிபதிகள்: 15:14)
Answer : சிம்சோனின் கைகளில் கட்டியிருந்த கயிறுகள் (நியாயாதிபதிகள்: 15:14)
9. தண்ணீர்கள் உடைந்தோடுகிறது போல உடைந்தோடினவர்கள் யார்?
Answer : தாவீதின் சத்துருக்கள் (IIசாமுவேல் :5:20)
Answer : தாவீதின் சத்துருக்கள் (IIசாமுவேல் :5:20)
10. செத்த நாயைப் போல இருக்கிறேன் என்றது யார்?
Answer : மேவீபோசேத் (IIசாமுவேல் :9:8)
Answer : மேவீபோசேத் (IIசாமுவேல் :9:8)
11. தேவனுடைய வாக்கைப் போல இருந்தது எது?
Answer: அகித்தோப்பேலின் ஆலோசனை (IIசாமுவேல் :16:23)
Answer: அகித்தோப்பேலின் ஆலோசனை (IIசாமுவேல் :16:23)
12. தேவனுடைய தூதனைப் போல இருந்தது யார்?
Answer: தாவீது (IIசாமுவேல்:19:27)
Answer: தாவீது (IIசாமுவேல்:19:27)
13. பூமியின் பூண்டுகளைப் போல இருப்பவர்கள் யார்?
Answer : யோபுவின் சந்ததியார் (யோபு:5:25)
Answer : யோபுவின் சந்ததியார் (யோபு:5:25)
14. காட்டாறு போல மோசம் பண்ணுகிறவர்கள் யார்?
Answer: யோபுவின் சகோதரர் (யோபு:6:15)
Answer: யோபுவின் சகோதரர் (யோபு:6:15)
15. நிழலைப் போல இருப்பது எது?
Answer: நம் நாட்கள் (யோபு:8:9)
Answer: நம் நாட்கள் (யோபு:8:9)
Comments
Post a Comment