Tamil bible connection game - வேதாகமத்தில் ஒப்புமைகள் - I

வேதாகமத்தில் ஒப்புமைகள் வேதாகமத்தில் காணப்படும் ஒப்புமைகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட Connection game இது. பதில்கள் இந்த பகுதியின் கீழ்ப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. 1. 2. 3. 4. 5. 6. 7. 8. 9. 10. பதில்கள்: 1. மன்னா (யாத்திராகமம் :16:31, எண்ணாகமம் :11:7,8) 2. புதிய எருசலேம் (வெளி:21:10to23) 3. சூலமித்தி (உன்னதப்பாட்டு :4:1to4) 4. சூலமித்தியின் நேசர் (உன்னதப்பாட்டு :5:11to15) 5. மனுஷக்குமாரனுக்கொப்பானவர் (வெளி:1:13to16) 6. தானியேல் தரிசனத்தில் கண்ட புருஷன் (தானியேல்:10:5,6) 7. நேபுகாத்நேச்சார் ( தானியேல்: 4:16,33) 8. பிகெமோத் (யோபு:40:15to18) 9. லிவியாதான் (யோபு:41: 1, 18,20,24) 10. யோசேப்பு (ஆதியாகமம் :49:22, உபாகமம் :33:13to17)