Tamil Bible Quiz for Kid's - பொருத்தமானப் பதிலைக் கூறு?
பொருத்தமானப் பதிலைக் கூறு
1. சாமுவேல் a. உடுப்பு b. காலணி c. சட்டை (Iசாமுவேல்:2:19)
2. யோவான்ஸ்நானன் - a. பால் b. தேன்(மத்தேயு :3:4) c. முட்டை
3. ஆபிரகாம் - a. நட்சத்திரம்(ஆதியாகமம்:15:5) b. சந்திிரன் c. சூரியன்
4. போவாஸ் - a. கட்டில் b. நாற்காலி c. அம்பாரம்(ரூத்:3:7)
5. ஆதாம் - a.அத்தியிலை (ஆதி:3:7) b.திராட்சைஇலை c. ஒலிவஇலை
6. நெகேமியா - a. சுயம்பாகி b. வாயில்காப்போன்
c. பானபாத்திரக்காரன்(நெகேமியா:1:11)
7. சிம்சோன் - a. 7ஜடை(நியாயாதிபதி:16:19) b. 9ஜடை c. 8ஜடை
8. சகரியா - a. குருடு b. ஊமை(லூக்கா:1:22) c. முடவன்
9. கிதியோன் - a. பானை(நியாயாதிபதி :7:16) b. கோப்பை c. குடம்
10. எகிப்து - a. ஓநாய் b. தவளை(யாத்திராகமம் :8:6) c. பாம்பு
11. அசுத்த உதடு - a. ஏசாயா(ஏசாயா:6:7) b. எரேமியா c. எசேக்கியேல்
12. தானியேல் - a. வெந்தயம் b. உளுந்து c. பருப்பு (தானியேல்:1:12)
13. சவுல் - a. கழுதை(Iசாமுவேல்:9:3) b. ஆடு c. நாய்
14. பேதுரு - a. மருமகள் b. மகள் c. மாமி(லூக்கா:4:38)
15. ஏரோது - a. ஓநாய் b. நரி(லூக்கா:13:33) c. எலி
16. எலியா - a. உள்ளங்கை(Iஇராஜா:18:44) b. விரல் c. கை
17. சாலொமோன் - a. கந்தாகே ராஜஸ்திரி b. சேபா ராஜஸ்திரி (Iஇராஜா:10:13)
c. தீரு ராஜஸ்திரி
18. யோனா - a. முட்செடி b. திராட்சைச்செடி c. ஆமணக்குச்செடி(யோனா:4:6)
19. ஈசாக்கு - a. 100(ஆதியாகமம் :26:12) b. 200. c. 400
20. அழகியக்கண்கள் - a. சவுல் b. தாவீது(Iசாமுவேல்:16:12) c. யோனத்தான்
21. ஏழு குமாரரைப் பார்க்கிலும் அருமை - a. அன்னாள் b. ரூத்(ரூத்:4:15)
c. எஸ்தர்
22. தைலக்கொம்பு - a. சவுல் b. யேரொபெயாம் c. தாவீது(Iசாமுவேல்:16:13)
23. எரிகோ - a. 6நாள் b. 7நாள்(யோசுவா :6:15) c. 8நாள்
24. நீதிமான் - a. லோத்து(IIபேதுரு:2:8) b. ஆரோன் c. ஆதாம்
25. பராக்கிரமசாலி - a. சவுல் b. கிதியோன் (நியாயாதிபதி :6:12) c. மோசே
26. தெள்ளுப்பூச்சி - a. சவுல் b. யோசேப்பு c. தாவீது(Iசாமுவேல்:26:20)
27. ஆரோன் - a. ஆமை b. எலி c. சர்ப்பம் (யாத்திராகமம் :7:10)
28. நோவா - a. ஜலப்பிரளயம்(ஆதியாகமம் :7:6) b. பூமிஅதிர்ச்சி c. கடுங்குளிர்
29. மோசே - a. யூதா b. லேவி(யாத்திராகமம் :6:16,20) c. சிமியோன்
30. பிலேயாம் - a. பார்வோன் b. பாலாக்(எண்ணாகமம் :22:4,5) c. ஆகாப்
31. குள்ளன் - a. சகேயு(லூக்கா:19:3) b. யோசேப்பு c. சவுல்
32. பைசோன் - a. எத்தியோப்பியா b. சீரியா c. ஆவிலா(ஆதியாகமம் :2:11)
33. பிசாசு - a. புலி b. சிங்கம் (Iபேதுரு:5:8) c. கரடி
Comments
Post a Comment