Tamil Bible Connection Game - வேதாகம வாக்கியங்கள்! I

வேதாகம வாக்கியங்கள்! I

வேதாகமத்தில் காணப்படும் முக்கியமான வாக்கியங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட Connection Game இது. பதில்களை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் Comments-ஐ கீழ்ப்பகுதியில் பதிவிடுங்கள். பதில்கள் கீழ்ப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. 

1.

2.

3.

4.

5.

6.

7.

8.

9.

10.

ANSWERS:

1. நீங்கள் கோபங்கொண்டாலும், பாவஞ்செய்யாதிருங்கள். 
(சங்கீதம் 4:4)

2. என் கிருபை உனக்குப்போதும். 
(IIகொரிந்தியர் 12:9)

3. உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்.
(II இராஜாக்கள் 20:5)

4. நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள். (மத்தேயு 5:13)

5. இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள். 
(மத்தேயு 10:8)

6. விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான். (எபிரேயர் 10:38)

7. தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்.
(வெளிப்படுத்தின விசேஷம் 22:17)

8. தூசியை உதறிவிட்டு எழுந்திரு.
(ஏசாயா 52:2)

9. எழுந்து கட்டுவோம் வாருங்கள்.
(நெகேமியா 2:18)

10. எழும்பிப் பிரகாசி, உன் ஒளி வந்தது. (ஏசாயா 60:1)


























Comments

My popular posts

Tamil Bible Connection Game - வேதாகம பெயர்கள்! - PART III

Tamil Bible Connection Game - Bible verses (Part I)

Tamil Bible Quiz - நான் யார்?