Tamil Bible Connection Game - வேதாகம வாக்கியங்கள்! - II

வேதாகம வாக்கியங்கள்! -II

வேதாகமத்தில் காணப்படும் முக்கியமான வாக்கியங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட Connection Game இது. பதில்களை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் Comments-ஐ கீழ்ப்பகுதியில் பதிவிடுங்கள். பதில்கள் கீழ்ப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. 

1.

2.

3.

4.

5.

6.

7.

8.

9.

10.

ANSWERS :

1. கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்த புறப்படவேண்டாம்.
(எபேசியர் 4:29)

2. பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள். (எபேசியர் 4:27)

3. கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன். (மத்தேயு 11:15)

4. மேய்ப்பனை வெட்டுவேன், மந்தையின் ஆடுகள் சிதறடிக்கப்படும். (மத்தேயு 26:31)

5. துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படுகிறது. (யாக்கோபு 3:10)

6. நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்.
(1 கொரிந்தியர் 13:10)

7. பாவத்தின் சம்பளம் மரணம். (ரோமர் 6:23)

8. நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன். 
(யோவான் 14:6)

9. நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். (யோவான் 15:5)

10. நீ நன்மைசெய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்.(ஆதியாகமம் 4:7)





















Comments

My popular posts

Tamil Bible Connection Game - வேதாகம பெயர்கள்! - PART III

Tamil Bible Connection Game - Bible verses (Part I)

Tamil Bible Quiz - நான் யார்?