Tamil Bible Article - வேதாகமும், அறிவியலும் !!!
வேதாகமும், அறிவியலும்!!!
அறிவியலுடன் வேதாகமத்தின் அரிய முத்துக்களை இணைத்து நோக்கும் இணையில்லா ஓர் தொகுப்பு இது..!
1. நாம் விண்வெளியில் காணும் ஒவ்வொரு நட்சத்திரமும் வேறுபட்டது, தனித்துவமிக்கது.
(I கொரிந்தியர்:15:41)
2. மேகங்கள் நிறைந்திருந்தால் பூமியின் மேல் புவியீர்ப்பு விசை மூலம் மழையாக பொழிகிறது. (பிரசங்கி :11:3)
3. உறைந்த பனிக்கட்டிகள் பொருட்கள் கெடாமல் பாதுகாத்து வைக்க உதவுகிறது. (யோபு:38:22)
4. எல்லா ஆறுகளும் கடலிலே சென்று கலக்கின்றன. (பிரசங்கி :1:7)
5. திராட்சை ரசம் சிறந்த கிருமிநாசினியாகவும், புண்களை ஆற்றும் மருந்தாகவும் செயல்படுகிறது.
(லூக்கா:10:34, Iதீமோத்தேயு:5:23.)
6.கடக்கு அடியில் மலைகள் உள்ளது. (யோனா:2:5,6)
7. பூமி அண்டவெளியில் தொங்கிக் கொண்டிருக்கிறது. (யோபு:26:7)
8. காற்றுக்கு நிறையுண்டு. (யோபு:28:25)
9. நாம் உண்ணும் உணவுகள் வயிற்றிலே சென்று, பின் அசுத்தங்களை கழிக்கிற ஆசன வழியாக வெளியே போகும். (மாற்கு:7:19, மத்தேயு :15:17)
10. பூமியிலிருந்து ஆவியாகும் தண்ணீர் மேகத்தை நிறைத்து, இடி-மின்னல் உதவியுடன் சிதறி மீண்டும் பூமியில் மழையாக பொழிகிறது. (யோபு:37:11)
11. எண்ணிலடங்கா நட்சத்திரங்கள். (எரேமியா :33:22)
12. இரத்தம் நம் சரீரத்தில் nutrients -ஐ கொண்டு செல்லும் முக்கிய பணியை செய்கிறது. எனவே சரீரத்தின் உயிர் இரத்தத்தில் இருக்றது. (லேவியராகமம் :17:11)
13. மனித உடல் பூமியில் காணப்படும் trace eliments-ஆல் உருவாக்கப்பட்டள்ளது. எனவே மனிதன் மண்ணிலிருந்து உருவானவன். (ஆதியாகமம் :2:7)
14. சூரியன் நிலையாக ஓரிடத்தில் இல்லை. அது ஒரு பாதையில் சுற்றிக் கொண்டிருக்கிறது. (சங்கீதம் :19:5,6)
15. காற்று எப்போதும் நேராக வீசுவதில்லை. அது சுழன்று சுழன்று வீசுகின்றது. (பிரசங்கி: 1:6)
16. ஐந்தறிவுள்ள மிருகங்கள் தங்கள் நுட்பமான உணரும் திறனால் இயற்கை பேரிடர்கள், மழை போன்றவற்றை முன்னறிவிக்கும். (யோபு:36:31 to 33)
17. கருவிருக்கும் குழந்தைகள் வெளியிலுள்ள சத்தத்தைக் கவனித்துக் கேட்கும். (லூக்கா:1:41)
18. குளிர்சாதன அறை நவீன அறிவியலின் ஒரு வரப்பிரசாதம். ஆனால் வேதாகம வரற்றில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே குளிர்ச்சியான அறையை மனிதர்கள் பயன்படுத்தியுள்ளர். (நியாயாதிபதிகள்:3:20)

This website it's very useful and increase bible knowledge.
ReplyDeleteThis is my website: tamilmissionary.blogspot.com