Tamil Bible Quiz for Kid's - பொருத்தமானப் பதிலைக் கூறு?
பொருத்தமானப் பதிலைக் கூறு 1. சாமுவேல் a. உடுப்பு b. காலணி c. சட்டை (Iசாமுவேல்:2:19) 2. யோவான்ஸ்நானன் - a. பால் b. தேன்(மத்தேயு :3:4) c. முட்டை 3. ஆபிரகாம் - a. நட்சத்திரம்(ஆதியாகமம்:15:5) b. சந்திிரன் c. சூரியன் 4. போவாஸ் - a. கட்டில் b. நாற்காலி c. அம்பாரம்(ரூத்:3:7) 5. ஆதாம் - a.அத்தியிலை (ஆதி:3:7) b.தி ராட்சைஇலை c. ஒலிவஇலை 6. நெகேமியா - a. சுயம்பாகி b. வாயில்காப்போன் c. பானபாத்திரக்காரன்(நெகேமியா:1:11) 7. சிம்சோன் - a. 7 ஜ டை(நியாயாதிபதி:16:19) b. 9 ஜ டை c. 8 ஜ டை 8. சகரியா - a. குருடு b. ஊமை(லூக்கா:1:22) c. முடவன் 9. கிதியோன் - a. பானை(நியாயாதிபதி :7:16) b. கோப்பை c. குடம் 10. எகிப்து - ...