Tamil Bible Quiz : வேதாகம இணை வசன போட்டி

Tamil Bible Quiz : வேதாகம இணை வசன போட்டி!

(இங்கு வேதாகமத்திலிருந்து ஒரு வசன Reference கொடுக்கப்படும். அதற்கு இணையான வேதாகம வசனத்தை எடுத்துக் கூறுபவரே வெற்றியாளர்!)

"கர்த்தருடைய புஸ்தகத்திலே தேடி வாசியுங்கள், இவைகளில் ஒன்றும் குறையாது, இவைகளில் ஒன்றும் ஜோடில்லாதிராது, அவருடைய வாய் இதைச் சொல்லிற்று, அவருடைய ஆவி அவைகளைச் சேர்க்கும்." (ஏசாயா 34:16)

1. ஆதியாகமம் :2:24 {மத்தேயு :19:5, எபேசியர் :5:31}

2. சங்கீதம் :116:10 {IIகொரிந்தியர் :4:13}

3. ஏசாயா :9:2 {மத்தேயு :4:15}

4. சங்கீதம் :22:18 {மத்தேயு :27:35}

5. சங்கீதம் :104:4 {எபிரேயர் :1:7}

6. நீதிமொழிகள் :3:11 {எபிரேயர்:12:5}

7. நீதிமொழிகள்:3:34 {யாக்கோபு :4:6}

8. ஏசாயா :42:2 {மத்தேயு :12:19}

9. சங்கீதம் :110:1 {மாற்கு:12:36}

10. Iநாளாகமம்:16:16 {சங்கீதம் :105:9}

11. சங்கீதம்:14:3 {ரோமர்:3:12, சங்கீதம் :53:3}

12. சங்கீதம்:100:1 {சங்கீதம் :66:1}

13. சங்கீதம்:60:11 {சங்கீதம் :108:12}

14. ஏசாயா:11:9 {ஆபகூக் :2:14}

15. மத்தேயு :12:31 {மாற்கு:3:28,29}


Comments