Tamil Bible Connection Game : வேதாகம வசனங்கள்! III

Tamil Bible Connection Game : வேதாகம வசனங்கள்! III

1.

2.

3.

4.

5.

6.

7.

8.

9.

10.





ANSWERS :

1. அவர் கன்மலையைத் தண்ணீர்த் தடாகமாகவும், கற்பாறையை நீரூற்றுகளாகவும் மாற்றுகிறார்.
(சங்கீதம் 114:8)

2. சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக. அல்லேலூயா. 
(சங்கீதம் 150:6)

3. அவர் மிருகஜீவன்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார்.
(சங்கீதம் 147:9)

4. அவனுடைய எலும்புகளையெல்லாம் காப்பாற்றுகிறார், அவைகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை.
(சங்கீதம் 34:20)

5. நான் படுத்து நித்திரை செய்தேன், விழித்துக்கொண்டேன், கர்த்தர் என்னைத் தாங்குகிறார்.
(சங்கீதம் 3:5)

6. கர்த்தர் என் விண்ணப்பத்தைக்கேட்டார், கர்த்தர் என் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுவார். (சங்கீதம் 6:9)

7. உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக. (சங்கீதம் 122:7)

8. தேவன் ஒருதரம் விளம்பினார், இரண்டுதரம் கேட்டிருக்கிறேன், வல்லமை தேவனுடையது என்பதே.
(சங்கீதம் 62:11)

9. நான் உம்முடைய கூடாரத்தில் சதாகாலமும் தங்குவேன், உமது செட்டைகளின் மறைவிலே வந்து அடைவேன்(சங்கீதம் 61:4)

10. உள்ளவன் எவனுக்குங் கொடுக்கப்படும், இல்லாதவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.
(லூக்கா 19:26)




















Comments

My popular posts

Tamil Bible Connection Game - வேதாகம பெயர்கள்! - PART III

Tamil Bible Connection Game - Bible verses (Part I)

Tamil Bible Quiz - நான் யார்?