Tamil Bible Quiz - மறுபெயர் என்ன?

மறுபெயர் என்ன?

1. லெபேயுவின் மறுபெயர் என்ன?
Answer : ததேயு (மத்தேயு :10:3)

2. பர்சபாவின் மறுபெயர் என்ன?
Answer : யுஸ்து, யோசேப்பு (அப்போஸ்தலர்:1:23)

3. தானியேலின் மறுபெயர் என்ன?
Answer : பெல்தெஷாத்சார் (தானியேல் :1:7)

4. அனனியாவின் மறுபெயர் என்ன?
Answer : சாத்ராக் (தானியேல்:1:7)

5. மீஷாவேலின் மறுபெயர் என்ன?
Answer : மேஷாக் (தானியேல்:1:7)

6. அசரியாவின் மறுபெயர் என்ன?
Answer : ஆபேத்நேகோ (தானியேல்:1:7)

7. இயேசு என்பவரின் மறுபெயர் என்ன?
Answer : யுஸ்து (கொலோசெயர் :4:11)

8. எஸ்தரின் மறுபெயர் என்ன?
Answer : அத்சாள் (எஸ்தர்:2:7)

9. சீமோனின் மறுபெயர் என்ன?
Answer : பேதுரு (மத்தேயு :4:18)

10. செலோத்தே என்பவனின் மறுபெயர் என்ன?
Answer : சீமோன் (லூக்கா :6:15)

11. தோமாவின் மறுபெயர் என்ன?
Answer :  திதிமு (யோவான்:11:16)

12. சிமியோனின் மறுபெயர் என்ன?
Answer : நீகர் (அப்போஸ்தலர்:13:1)

13. பெத்தேலின் மறுபெயர் என்ன?
Answer : லூஸ் (ஆதியாகமம் :28:19)

14. யோசேப்பின் மறுபெயர் என்ன?
Answer : சாப்நாத்பன்னேயா (ஆதியாகமம்:41:45)

15. சவுலின் மறுபெயர் என்ன?
Answer : பவுல் (அப்போஸ்தலர்:13:9)

Comments

  1. எருசலேமின் மறு பெயர் என்ன?

    ReplyDelete
  2. ஆகாஸ் அரசர் எதற்கு வார்ப்பு விக்கிரகங்களை செய்தான் ?

    ReplyDelete

Post a Comment

My popular posts

Tamil Bible Connection Game - வேதாகம பெயர்கள்! - PART III

Tamil Bible Connection Game - Bible verses (Part I)

Tamil Bible Quiz - நான் யார்?