Tamil Bible Quiz புதிரிலே இருக்கு பதில், புரிந்து இங்கே பகர்! - I
Tamil Bible Quiz
புதிரிலே இருக்கு பதில், புரிந்து இங்கே பகர்! -I
1. கொல், அப்புறம் போய் கொடு என்னும் இடம் எது?
2. போரைக் காட்டு என்னும் இடம் எது?
3. சாயங்காலப் பாடல் என்னும் பெயர் எது?
4. எல்லாவற்றையும் இலவசமாய் கேட்கும் பெயர் எது?
5. ஒரு பரிசினைக் குறிக்கும் இடம் எது?
6. தெற்கில் கோவா என வழிகாட்டும் இடம் எது?
7. எரித்து விட்டு போ என்னும் இடம் எது?
8. பாரு கீழே புழு என்னும் இடம் எது?
9. யார் எலி என கேட்கும் இடம் எது?
10. காலைக் கொல் என கூறும் இடம் எது?
ANSWERS :
1. கொல்கொதா (மத்தேயு :27:33)
2. சோவார் (ஆதியாகமம் :19:22)
3. அந்திப்பா (வெளிப்படுத்தல்:2:13)
4. ஓசியா (ஓசியா :1:1)
5. எகிப்து (ஆதியாகமம் :12:10)
6. தெக்கோவா (IIசாமுவேல் :14:4)
7. எரிகோ (எண்ணாகமம் :22:1)
8. சீலோவாம் (லூக்கா :13:4)
9. எலிகூ (யோபு:32:5)
10. கில்கால் (யோசுவா :5:9)
Ggg
ReplyDelete