Tamil Bible Quiz - புதிரிலே இருக்கு பதில், புரிந்து இங்கே பகர்!

Tamil Bible Quiz 

புதிரிலே இருக்கு பதில், புரிந்து இங்கே பகர்!


1. இல்ல, நீ வா என்னும் பெயர் எது?

2. ஒரு நிறத்தைக் கேட்கும் இடம் எது?

3. கொல், அப்புறம் போய் வா! என்னும் இடம் எது?

4. ஒரே ஒரு பந்தை குறிக்கும் பெயர் எது?

5. சுகவீனத்தில் மாட்டியிருக்கும் இடம் எது?

6. விளையாட்டைப் பார் என கூறும் இடம் எது?

7. முட்டைக்கு வங்கிக்கடன் கேட்கும் பெயர் எது?

8. காணாமல் போன பாடல் என்னப்படும் இடம் எது?

9. எலி மேல முட்டை இருக்கு என ரீல் விடும் பெயர் எது?

10. மன்னிக்கவும், குளி எனும் இடம் எது?






ANSWERS :

1. நோவா (ஆதியாகமம் :7:1)
2. கிரேத்தா (அப்போஸ்தலர்:27:7)
3. கில்போவா (Iசாமுவேல் :28:4)
4. ஒர்பாள் (ரூத்:1:4)
5. சிக்லாக் (Iசாமுவேல் :27:6)
6. சீகேம் (ஆதியாகமம் :12:6)
7. எக்லோன் (நியாயாதிபதி :3:12)
8. மிஸ்பா (ஆதியாகமம் :31:50)
9. எலிமெலேக்கு (ரூத்:1:2)
10. சாறிபாத் (Iஇராஜாக்கள் :17:9)



புதிர்கள் தொடரும்......😝



Comments

  1. 😁sema bro neenga romba help a irukkinga nalla santhosama engada youth meeting a kondu poorathukku

    ReplyDelete
  2. Arumai அருமை சகோதரரே

    ReplyDelete

Post a Comment