Tamil Bible Connection Game - படம் சுட்டும் வேதாகம வாக்கியம் (வசனம்) எது?

படம் சுட்டும் வேதாகம வாக்கியம் (வசனம்)  எது?

வேதாகமத்தில் காணப்படும் முக்கியமான வாக்கியங்களை (வசனம்) அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட Connection Game இது. பதில்களை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் Comments-ஐ கீழ்ப்பகுதியில் பதிவிடுங்கள். பதில்கள் கீழ்ப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. 

1.

2.

3.

4.

5.

6.

7.

8.

9.

10.







ANSWERS:

1. இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்ய ஒருவனாலும் கூடாது. (மத்தேயு 6:24)

2. பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும். (மத்தேயு 24:28)

3. ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து தித்திப்பும் கசப்புமான தண்ணீர் சுரக்குமா? (யாக்கோபு 3:11)

4. இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான்.
(யாக்கோபு 1:8)

5.விதைக்கிறவன் வசனத்தை விதைக்கிறான். (மாற்கு 4:14)

6. உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டு வந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம். (1 தீமோத்தேயு 6:7)

7. மேலும் ஒருவன் மல்யுத்தம்பண்ணினாலும், சட்டத்தின்படி பண்ணாவிட்டால் முடிசூட்டப்படான். (II தீமோத்தேயு 2:5)

8. மிதியிட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்துக்கும் பண்ணுகிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ? 
(ரோமர் 9:21)

9. அதற்கு அவள்: மெய்தான் ஆண்டவரே, ஆகிலும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே என்றாள். (மத்தேயு 15:27)

10.எத்தியோப்பியன் தன் தோலையும், சிவிங்கி தன் புள்ளிகளையும் மாற்றக்கூடுமோ? கூடுமானால், தீமைசெய்யப் பழகின நீங்களும் நன்மைசெய்யக்கூடும்.
(எரேமியா 13:23)















Comments

Post a Comment

My popular posts

Tamil Bible Connection Game - வேதாகம பெயர்கள்! - PART III

Tamil Bible Connection Game - Bible verses (Part I)

Tamil Bible Quiz - நான் யார்?