Tamil Bible Connection Game : இவர்/இவர்கள் யார்?
Tamil Bible Connection Game : இவர்/இவர்கள் யார்?
1.
2.
3.
4
5.
6.
7.
8.
9.
10.
ANSWERS :
1. இரண்டு பொதியின் நடுவே படுத்துக் கொண்டிருக்கிற பலத்த கழுதை (இசக்கார்)
ஆதியாகமம் :49:14
2. விடுதலை பெற்ற பெண்மான் (நப்தலி) ஆதியாகமம் :49:21
3. பீறுகிற ஓநாய் (பென்யமீன்) ஆதியாகமம் :49:27
4. திருப்பிப் போடாத அப்பம் (எப்பிராயீம்) ஓசியா:7:8
5. புகைகிற கொள்ளிக்கட்டைகள் (ரேத்சீன், ரெமலியா) ஏசாயா :7:6
6. கொசுயில்லாதபடி வடிகட்டி ஒட்டகத்தை விழுங்குகிறவர்கள் (மாயக்காரராகிய பரிசேயர், வேதபாரகர்) மத்தேயு :23:24
7. இடிமுழக்க மக்கள் (யாக்கோபு, யோவான்) மாற்கு 3:17
8. வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள் ((மாயக்காரராகிய பரிசேயர், வேதபாரகர்) மத்தேயு :23:27
9. உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி (இயேசுகிறிஸ்து ) யோவான் :1:29
10. கொள்ளைநோய் (பவுல்) அப்போஸ்தலர்:24:5
Comments
Post a Comment