Tamil Bible Connection Game : வேதாகம வசனங்கள் VI
Tamil Bible Connection Game : வேதாகம வசனங்கள் VI
(Dear friends don't forget to subscribe my channel in YouTube : Tamil Bible Games )
1.
2.
3.
4.
5.
6.
7.
8.
9.
10.
(Dear friends don't forget to subscribe my channel in YouTube : Tamil Bible Games )
ANSWERS :
1. வாசல்களே, உங்கள் தலைகளை- உயர்த்துங்கள், அநாதி கதவுகளே, உயருங்கள்,, மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்.
சங்கீதம் 24:7
2. அவர் இடதுகை என் தலையின்கீழ் இருக்கிறது, அவர் வலதுகை என்னை அணைத்துக்கொள்ளுகிறது.
உன்னதப்பாட்டு 2:6
3. அன்றியும், உன் சத்துருபசியாயிருந்தால் அவனுக்குப் போஜனங்கொடு, அவன் தாகமாயிருந்தால், அவனுக்குப் பானங்கொடு, நீ இப்படிச் செய்வதினால் அக்கினித்தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய்.
ரோமர் 12:20
4. கர்த்தருடைய சத்தம் அக்கினி ஜூவாலைகளைப் பிளக்கும்.
சங்கீதம் 29:7
5. புளிப்புள்ள கொஞ்சமாவானது பிசைந்த மாவனைத்தையும் உப்பப்பண்ணும்.
கலாத்தியர் 5:9
6. உங்களைக் கலக்குகிறவர்கள் தறிப்புண்டுபோனால் நலமாயிருக்கும்.
கலாத்தியர் 5:12
7. அவனவன் தன்தன் பாரத்தைச் சுமப்பானே.
கலாத்தியர் 6:5
8. வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள்.
ஏசாயா 65:21
9. வயலில் இருக்கிறவன் தன் வஸ்திரத்தை எடுப்பதற்குப் பின்னிட்டுத் திரும்பாதிருக்கக்கடவன்.
மாற்கு 13:16
10. தேசம் நொறுங்கவே நொறுங்கும், தேசம் முறியவே முறியும், தேசம் அசையவே அசையும்.
ஏசாயா 24:19

Comments
Post a Comment