Tamil Bible Connection Game : வேதாகம வசனங்கள் V

Tamil Bible Connection Game : வேதாகம வசனங்கள் V


(Dear friends don't forget to subscribe my channel in YouTube : Tamil Bible Games )


1.

2.

3.

4.

5.

6.

7.

8.

9.

10.




(Dear friends don't forget to subscribe my channel in YouTube : Tamil Bible Games )





ANSWERS :

1. கிழக்கிலும் மேற்கிலும் வனாந்தர திசையிலுமிருந்து ஜெயம் வராது.
சங்கீதம் 75:6

2. கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் இருந்து ஜனங்கள் வந்து, தேவனுடைய ராஜ்யத்தில் பந்தியிருப்பார்கள்.
லூக்கா 13:29

3. வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும், அவன்கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும்.
சங்கீதம் 112:9

4. எப்படியெனில், இதுமுதல் ஒரே வீட்டிலே ஐந்துபேர் பிரிந்திருப்பார்கள், இரண்டுபேருக்கு விரோதமாய் மூன்றுபேரும், மூன்றுபேருக்கு விரோதமாய் இரண்டுபேரும் பிரிந்திருப்பார்கள்.
லூக்கா 12:52

5. பூமியின்மேல் அக்கினியைப் போடவந்தேன், அது இப்பொழுதே பற்றி எரிய வேண்டுமென்று விரும்புகிறேன்.
லூக்கா 12:49

6. அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்.
யோவான் 3:30

7. ஆதலால் விசுவாசம் கேள்வியினாலேவரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்.
ரோமர் 10:17

8. அவர்கள் முதிர்வயதிலும் கனி தந்து, புஷ்டியம் பசுமையுமாயிருப்பார்கள்.
சங்கீதம் 92:15

9. குழியை வெட்டி, அதை ஆழமாக்கினான், தான் வெட்டின குழியில் தானே விழுந்தான்.
சங்கீதம் 7:15

10. கல்லுகளைப் பேர்க்கிறவன் அவைகளால் காயப்படுவான், மரத்தைப் பிளக்கிறவன் அதினால் மோசப்படுவான்.
பிரசங்கி 10:9




















Comments

My popular posts

Tamil Bible Connection Game - வேதாகம பெயர்கள்! - PART III

Tamil Bible Connection Game - Bible verses (Part I)

Tamil Bible Quiz - நான் யார்?