Tamil Bible Connection Game : வேதாகம சம்பவங்கள் II
Tamil Bible Connection Game : வேதாகம சம்பவங்கள் II
1.
2.
3.
4.
5.
6.
7.
8.
9.
10.
ANSWERS :
1. யோனத்தான் யுத்தத்தின் போது விடாய்த்திருந்த போது தேன் கூட்டை கோலில் குத்தி வாயில் போட்டு கண்கள் தெளிவடைந்த சம்பவம் (Iசாமுவேல் :14:24to27)
2. பேதுரு சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்ட சம்பவம் (அப்போஸ்தலர் :12:1to19)
3. லேகியோன் பிசாசு பிடித்திருந்த மனிதனை இயேசு குணமாக்கிய சம்பவம் (மாற்கு:5:1to17)
4. யோவான்ஸ்நானனின் காவலும், ஏரோதின் ஜென்மநாளில் ஏரோதியாளின் குமாரத்தியின் நடனமும் (மத்தேயு :14:1to6)
5. ஒருவன் தன் சிநேகிதனிடம் 3 அப்பங்கள் இரவலாக கேட்ட சம்பவம் (இயேசு சொன்ன உவமை) (லூக்கா :11:5to8)
6. பேதுரு தோல் பதனிடும் சீமோன் வீட்டில் ஞானதிருஷ்டியடைந்து கண்ட தரிசனம் (அப்போஸ்தலர் :10:5to16)
7. அப்னேர் ஆசகேலை கொலை செய்யும் சம்பவம் (IIசாமுவேல் :2:18to23)
8. தாவீது சீயோன் கோட்டையை பிடித்த சம்பவம் (IIசாமுவேல் :5:6to8)
9. ஆதாம் சகல ஜீவஜந்துக்களுக்கும் பெயரிடுதல் (ஆதியாகமம் :2:19,20)
10. மனிதர்கள் கட்டிய முதல் கோபுரமும், பாஷைகள் தாறுமாறாகுதலும் ஆதியாகமம் :11:1to9)

Comments
Post a Comment