Tamil Bible Connection Game : வேதாகம சம்பவங்கள்!!!
Tamil Bible Connection Game : வேதாகம சம்பவங்கள்!!! 1. 2. 3. 4. 5. 6. 7. 8. 9. 10. ANSWERS : 1. எரேமியாவை துரவிலே தூக்கிப் போடுதல் (எரேமியா:38:6to13) 2. சாமுவேலை பெற்றோர் ஆலயம் அழைத்துச் செல்லுதல் (Iசாமுவேல்:1:24,25) 3. சவுலை இராஜாவாக்குதல் (Iசாமுவேல்:Iசாமுவேல் :9,10) 4. எலிசா கோடாரியை மிதக்கப் பண்ணுதல் (IIஇராஜாக்கள் :6:1to7) 5. மீதியானியருடனான கிதியோனின் யுத்தம் (நியாயாதிபதிகள்:7:8to22) 6. யாகேல் சிசெராவை கொலை செய்தல் (நியாயாதிபதிகள்:4:17to22) 7. எசேக்கியா ராஜா வியாதிப்பட்டு குணமடைதல் (IIஇராஜாக்கள்:20:1to11) 8. கிதியோனுக்கு தேவன் கொடுத்த அடையாளம் (நியாயாதிபதிகள்:6:36to40) 9. ஆகானின் பாவம் (யோசுவா:யோசுவா:7:16to26) 10. இஸ்ரவேலரின் முதல் பஸ்கா (யாத்திராாகமம் :12:1to11)