Tamil Bible Quiz : வசனத்துக்கு பொருத்தமான வேதாகம கதை எது?
Tamil Bible Quiz : வசனத்துக்கு பொருத்தமான வேதாகம கதை எது?
(கொடுக்கப்பட்டுள்ள வேதாகம வசனங்களுக்கு பொருத்தமான வேதாகம வசனங்களை கூறுபவரே வெற்றியாளர்!!!)
(Dear friends don't forget to subscribe my channel in YouTube : Channel name:Tamil Bible Games )
1.
2.
3.
4.
5.
6.
7.
8.
9.
10.
(Dear friends don't forget to subscribe my channel in YouTube : Channel name:Tamil Bible Games )
ANSWERS :
1. யோபு தன் சிநேகிதரால் நெகிழப்படுதல் (யோபு:19:19)
2. யோனத்தான் - தாவீதின் சிநேகம் (Iசாமுவேல் :18:1)
3. நெகேமியாவின் மேல் அர்தசஷ்டா ராஜாவின் தயை (நெகேமியா :2:1To8)
4. நேபுகாத்நேச்சரின் கோபத்தை தானியேல் ஆற்றுதல் (தானியேல் :2ம் அதிகாரம்
5. யேசபேலின் சாட்சிக்காரர் நாபோத்துக்கு விரோதமாக பொய்சாட்சி சொல்லுதல் (Iஇராஜாக்கள்:21ம் அதிகாரம் )
6.பொற்கன்றுக்குட்டியினிமித்தம் பாவம் செய்தவர்களை அழிக்க லேவியர் மோசேயுடன் கைகோர்த்த சம்பவம் (யாத்திராகமம்:32:26)
7. எலிசாவுக்கு விரோதமாக சீரியா ராஜாவின் படைகள் பாளயமிறங்கிய போது அவன் பயப்படாமல் தைரியமாக இருந்த சம்பவம் ( IIஇராஜாக்கள்:6:12To19)
8. நேபுகாத்நேச்சர் பெருமையினால் தாழ்த்தப்படுதல் ( தானியேல் :4:29To33)
9. இளையமகன் தன் தகப்பனின் ஆஸ்திகளை அழித்தல் (லூக்கா :15:30)
10. பார்வோன் தன் இருதயத்தை கடினப்படுத்துதல் (யாத்திராகமம்:14:8To31)
Comments
Post a Comment