Tamil Bible Connection Game: வேதாகம வசனங்கள் XI

Tamil Bible Connection Game: வேதாகம வசனங்கள் XI


(Dear friends don't forget to subscribe my channel in YouTube : Channel name:Tamil Bible Games )


1.

2.

3.

4.

5.

6.

7.

8.

9.

10.




(Dear friends don't forget to subscribe my channel in YouTube : Channel name:Tamil Bible Games )






ANSWERS:

1.  நீங்கள் நன்மையைப் பின்பற்றுகிறவர்களானால், உங்களுக்குத் தீமைசெய்கிறவன் யார்?

1 பேதுரு 3:13

2. தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை. இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு உங்களுக்கு அறிவிக்கிற விசேஷமாயிருக்கிறது.
1 யோவான் 1:5

3. தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.
1 தீமோத்தேயு 2:5

4. ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்.
வெளிப்படுத்தின விசேஷம் 20:15

5. ஆவியை அவித்துப்போடாதிருங்கள்.
1 தெசலோனிக்கேயர் 5:19

6. நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன், உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.
சங்கீதம் 32:8

7. என் கால்கள் வழுவாதபடி க்கு நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர்.
2 சாமுவேல் 22:37

8. உம்முடைய வேதத்தை மனுஷர் காத்துநடவாதபடியால், என் கண்களிலிருந்து நீர்த்தாரைகள் ஓடுகிறது.
சங்கீதம் 119:136

9. இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்.
சங்கீதம் 147:3

10. என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்.
சங்கீதம் 27:10




(Dear friends don't forget to subscribe my channel in YouTube : Channel name:Tamil Bible Games )








Comments

My popular posts

Tamil Bible Connection Game - வேதாகம பெயர்கள்! - PART III

Tamil Bible Connection Game - Bible verses (Part I)

Tamil Bible Quiz - நான் யார்?