Tamil Bible Connection Game : வேதாகம சம்பவங்கள் III

Tamil Bible Connection Game : வேதாகம சம்பவங்கள் III



(Dear friends don't forget to subscribe my channel in YouTube : Channel name:Tamil Bible Games )


1.

2.

3.

4.

5.

6.

7.

8.

9.

10.


(Dear friends don't forget to subscribe my channel in YouTube : Channel name:Tamil Bible Games )










ANSWERS :

1. தாவீதை மீகாள் ஜன்னல் வழியாக தப்ப விடுதல் (Iசாமுவேல் :19:11-17)

2. பிரதான ஆசாரியனாகிய ஸ்கேவாவின் குமாரர் பொல்லாத ஆவிகளை துரத்த முற்பட்ட சம்பவம் (அப்போஸ்தலர் :19: 13-16)

3. எலிசா மரண படுக்கையில் கிடந்த போது இஸ்ரவேலின் ராஜா யோவாஸ் அவனை விசாரிக்க சென்ற போது நடந்த சம்பவம் (IIஇராஜாக்கள் :13:14-19)

4. இயேசு எருசலேம் நகரத்தைப் பார்த்து கண்ணீர் விட்டழுத சம்பவம் (லூக்கா :19:41-44)

5. இயேசு பேதுருவிடம் வரிப்பணம் கட்ட சொன்ன சம்பவம் (மத்தேயு :17:24-27)

6. சகரியா தூபங்காட்ட சென்ற இடத்தில் ஊமையாகும் சம்பவம் (லூக்கா :1:5-22)

7. பென்யமீன் புத்திரர் சீலோவின் குமாரத்திகளில் தங்களுக்கு பெண்கொண்ட சம்பவம் (நியாயாதிபதிகள்:21:20-23)

8. தாவீது முசுக்கட்டை செடியின் இரைச்சலைக் கேட்டு யுத்தத்துக்கு புறப்பட்ட சம்பவம் (IIசாமுவேல் :5:22-25)

9. ஏலியின் குமாரர் ஜனங்கள் பலியிடும் போது இடையூறு செய்த சம்பவம் (Iசாமுவேல் :2:12-17)

10. பவுல் பிரசங்கிக்கும் போது ஐத்திகு ஜன்னலிலிருந்து தவறி விழுந்து இறந்த சம்பவம் (அப்போஸ்தலர் :20:7-10)




(Dear friends don't forget to subscribe my channel in YouTube : Channel name:Tamil Bible Games )



Comments

My popular posts

Tamil Bible Connection Game - வேதாகம பெயர்கள்! - PART III

Tamil Bible Connection Game - Bible verses (Part I)

Tamil Bible Quiz - நான் யார்?