Tamil Bible Quiz:பழமொழிக்கொரு கதை சொல்லு!
Tamil Bible Quiz: பழமொழிக்கொரு கதை சொல்லு!
(Dear friends don't forget to subscribe my channel in YouTube : Channel name:Tamil Bible Games )
1.
2.
3.
4.
5.
6.
7.
8.
9.
10.
(Dear friends don't forget to subscribe my channel in YouTube : Channel name:Tamil Bible Games )
ANSWERS :
1. யோபுவின் சிறுமையில் அவனை சிறியோர் (ம) பெரியோர் பரிகாசம் பண்ணிய சம்பவம் (யோபு:29:8-10, 30:1)
2. ஆகான் சாபதீடானதில் எடுத்துக்கொண்டதால் மொத்த இஸ்ரவேலும் பாதிக்கப்பட்ட சம்பவம் (யோசுவா :7)
3. தாவீதின் பாவம் (IIசாமுவேல் :11)
4. இஸ்ரவேலர் பாகாலையும் பின்பற்றி தேவனையும் பின்பற்றுதல் (Iஇராஜாக்கள்:18:20-21)
5. சவுல் சர்வாங்க தகனபலிகளை தானே செலுத்தியது (Iசாமுவேல் :13:1-13)
பேதுரு மல்குஸ் காதை வெட்டியது (யோவான்:18:10)
6. ஏசா சேஷ்டபுத்திர பாகத்தை இழந்தது (ஆதியாகமம் :25:32, எபிரேயர் :12:17)
7. தேவனுக்கு பயப்படாத நியாயாதிபதி விதவைக்கு நியாயம் செய்தது (லூக்கா :18:2-5)
8. சாமுவேல் தாவீதின் சகோதரர் ராஜாங்கத்துக்கு தகுதியுடையவர்களாக எண்ணிய போது தேவன் தாவீதை தெரிந்தெடுத்தது Iசாமுவேல் :16:1-13)
9. இயேசுவோடு கூட இருந்த சீஷர்கள் இயேசுவை வெளிப்படுத்தியது (அப்போஸ்தலர்:4:13)
10. ஸ்கேவாவின் ஏழு குமாரர் பிசாசு துரத்த துணிந்த சம்பவம் (அப்போஸ்தலர்:19:13-16)
Comments
Post a Comment