Tamil Bible Connection Game: வேதாகம வசனங்கள் XII

(Dear friends don't forget to subscribe my channel in YouTube : Channel name:Tamil Bible Games )

ANSWERS :
1. என் சிறுபிள்ளைகளே, கிறிஸ்து உங்களித்தில் உருவாகுமளவும் உங்களுக்காக மறுபடியும் கர்பவேதனைப்படுகிறேன்.
கலாத்தியர் 4:19
2. மேலும் நடுகிறவனும் நீர்ப்பாய்ச்சுகிறவனும் ஒன்றாயிருக்கிறார்கள். அவனவன் தன்தன் வேலைக்குத் தக்கதாய்க் கூலியைப்பெறுவான்.
1 கொரிந்தியர் 3:8
3. ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள். பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்ட ஓடிப்போவான்.
யாக்கோபு 4:7
4. அன்பில்லாதவன் தேவனை அறியான். தேவன் அன்பாகவே இருக்கிறார்.
1 யோவான் 4:8
5. இவர்கள் உங்கள் அன்பின் விருந்துகளில் கறைகளாயிருந்து, பயமின்றிக் கூட விருந்துண்டு, தங்களைத் தாங்களே மேய்த்துக்கொள்கிறார்கள். இவர்கள் காற்றுகளால் அடியுண்டோடுகிற தண்ணீரற்ற மேகங்களும், இலையுதிர்ந்து கனியற்று இரண்டுதரஞ் செத்து வேரற்றுப்போன மரங்களும், தங்கள் அவமானங்களை நுரைதள்ளுகிற அமளியான கடலலைகளும், மார்க்கந்தப்பி அலைகிற நட்சத்திரங்களுமாயிருக்கிறார்கள். இவர்களுக்காக என்றென்றைக்கும் காரிருளே வைக்கப்பட்டிருக்கிறது.
யூதா 1:12,13
6. நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம்.
2 கொரிந்தியர் 5:6
7. தன் காலத்தை மனுஷன் அறியான், மச்சங்கள் கொடிய வலையில் அகப்படுவதுபோலவும், குருவிகள் கண்ணியில் பிடிபடுவதுபோலவும், மனுபுத்திரர் பொல்லாத காலத்திலே சடிதியில் தங்களுக்கு நேரிடும் ஆபத்தில் அகப்படுவார்கள்.
பிரசங்கி 9:12
8. நான் இஸ்ரவேலுக்குப் பனியைப்போலிருப்பேன்; அவன் லீலிப் புஷ்பத்தைப்போல் மலருவான்; லீபனோனைப்போல் வேரூன்றி நிற்பான்.
ஓசியா 14:5
9. மூடன் தன் கைகளைக் கட்டிக்கொண்டு, தன் சதையையே தின்கிறான்.
பிரசங்கி 4:5
10. வேலைசெய்கிறவன் கொஞ்சமாய்ப் புசித்தாலும் அதிகமாய்ப் புசித்தாலும் அவன் நித்திரை இன்பமாயிருக்கும், செல்வனுடைய பெருக்கோ அவனைத் தூங்கவெட்டாது.
பிரசங்கி 5:12

Super. God bless you. Joyson Arul from UAE.
ReplyDeleteAwesome..but lots of confusion
ReplyDelete