Posts

Showing posts from October, 2018

Tamil Bible Connection Games : வேதாகம பெயர்கள்! XII

Image
Tamil Bible Connection Games : வேதாகம பெயர்கள்! XII (Dear friends don't forget to subscribe my channel in YouTube : Tamil Bible Games ) 1. 2. 3. 4. 5. 6. 7. 8. 9. 10. (Dear friends don't forget to subscribe my channel in YouTube : Tamil Bible Games ) ANSWERS : 1. கிலவுதியு ராயன் (அப்போஸ்தலர் :18:2) 2. ஆக்கில்லா (அப்போஸ்தலர் :18:2) 3.தியானாள் (அப்போஸ்தலர் :19:24) 4. தெமேத்திரியு   (அப்போஸ்தலர் :19:24) 5. சன்பல்லாத்து (நெகேமியா :2:10) 6. நாத்தான்வேல் (யோவான் :1:46) 7. அமித்தாய் (யோனா:1:1) 8. பில்தாத் (யோபு:8:1) 9. சோப்பார் (யோபு:11:1) 10. ஆமான் (எஸ்தர் :3:5)

Tamil Bible Connection Game : வேதாகம வசனங்கள் VI

Image
Tamil Bible Connection Game : வேதாகம வசனங்கள் VI (Dear friends don't forget to subscribe my channel in YouTube : Tamil Bible Games ) 1. 2. 3. 4. 5. 6. 7. 8. 9. 10. (Dear friends don't forget to subscribe my channel in YouTube : Tamil Bible Games ) ANSWERS : 1. வாசல்களே, உங்கள் தலைகளை- உயர்த்துங்கள், அநாதி கதவுகளே, உயருங்கள்,, மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார். சங்கீதம் 24:7 2. அவர் இடதுகை என் தலையின்கீழ் இருக்கிறது, அவர் வலதுகை என்னை அணைத்துக்கொள்ளுகிறது. உன்னதப்பாட்டு 2:6 3. அன்றியும், உன் சத்துருபசியாயிருந்தால் அவனுக்குப் போஜனங்கொடு, அவன் தாகமாயிருந்தால், அவனுக்குப் பானங்கொடு, நீ இப்படிச் செய்வதினால் அக்கினித்தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய். ரோமர் 12:20 4. கர்த்தருடைய சத்தம் அக்கினி ஜூவாலைகளைப் பிளக்கும். சங்கீதம் 29:7 5. புளிப்புள்ள கொஞ்சமாவானது பிசைந்த மாவனைத்தையும் உப்பப்பண்ணும். கலாத்தியர் 5:9 6. உங்களைக் கலக்குகிறவர்கள் தறிப்புண்டுபோனால் நலமாயிருக்கும

Tamil Bible Connection Game : இவர்/இவர்கள் யார்?

Image
Tamil Bible Connection Game : இவர்/இவர்கள் யார்?  1. 2. 3. 4 5. 6. 7. 8. 9. 10. ANSWERS : 1. இரண்டு பொதியின் நடுவே படுத்துக் கொண்டிருக்கிற பலத்த கழுதை (இசக்கார்)  ஆதியாகமம் :49:14 2. விடுதலை பெற்ற பெண்மான் (நப்தலி)  ஆதியாகமம் :49:21 3. பீறுகிற ஓநாய் (பென்யமீன்)  ஆதியாகமம் :49:27 4. திருப்பிப் போடாத அப்பம் (எப்பிராயீம்) ஓசியா:7:8 5. புகைகிற கொள்ளிக்கட்டைகள் (ரேத்சீன், ரெமலியா) ஏசாயா :7:6 6. கொசுயில்லாதபடி வடிகட்டி ஒட்டகத்தை விழுங்குகிறவர்கள் (மாயக்காரராகிய பரிசேயர், வேதபாரகர்) மத்தேயு :23:24 7. இடிமுழக்க மக்கள் (யாக்கோபு,  யோவான்) மாற்கு 3:17 8. வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள் ( (மாயக்காரராகிய பரிசேயர், வேதபாரகர்) மத்தேயு :23:27 9. உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி (இயேசுகிறிஸ்து ) யோவான் :1:29 10. கொள்ளைநோய் (பவுல்) அப்போஸ்தலர்:24:5

Tamil Bible Connection Game : வேதாகம வசனங்கள் V

Image
Tamil Bible Connection Game : வேதாகம வசனங்கள் V (Dear friends don't forget to subscribe my channel in YouTube : Tamil Bible Games ) 1. 2. 3. 4. 5. 6. 7. 8. 9. 10. (Dear friends don't forget to subscribe my channel in YouTube : Tamil Bible Games ) ANSWERS : 1. கிழக்கிலும் மேற்கிலும் வனாந்தர திசையிலுமிருந்து ஜெயம் வராது. சங்கீதம் 75:6 2. கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் இருந்து ஜனங்கள் வந்து, தேவனுடைய ராஜ்யத்தில் பந்தியிருப்பார்கள். லூக்கா 13:29 3. வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும், அவன்கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும். சங்கீதம் 112:9 4. எப்படியெனில், இதுமுதல் ஒரே வீட்டிலே ஐந்துபேர் பிரிந்திருப்பார்கள், இரண்டுபேருக்கு விரோதமாய் மூன்றுபேரும், மூன்றுபேருக்கு விரோதமாய் இரண்டுபேரும் பிரிந்திருப்பார்கள். லூக்கா 12:52 5. பூமியின்மேல் அக்கினியைப் போடவந்தேன், அது இப்பொழுதே பற்றி எரிய வேண்டுமென்று விரும்புகிறேன். ல

Tamil Bible Connection Game : வேதாகம வசனங்கள்! IV

Image
Tamil Bible Connection Game : வேதாகம வசனங்கள்! IV 1. 2. 3. 4. 5. 6. 7. 8. 9. 10. ANSWERS : 1. என் சகோதரியே! என் மணவாளியே! நீ அடைக்கப்பட்ட தோட்டமும், மறைவு கட்டப்பட்ட நீரூற்றும், முத்திரிக்கப்பட்ட கிணறுமாயிருக்கிறாய்.  உன்னதப்பாட்டு 4:12 2. உன் வஸ்திரங்கள் எப்பொழுதும் வெள்ளையாயும், உன் தலைக்கு எண்ணெய் குறையாததாயும் இருப்பதாக.  பிரசங்கி 9:8 3. தேவவசனம் வளர்ந்து பெருகிற்று. அப்போஸ்தலர் 12:24 4. நிர்வாணியாய் என் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன். நிர்வாணியாய் அவ்விடத்திற்குத் திரும்புவேன். கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார். கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம் என்றான்.  யோபு 1:21 5. மனுஷனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாயிருக்கிறது, வெளியின் புஷ்பத்தைப்போல் பூக்கிறான். சங்கீதம் 103:15 6. சண்டையோடு கூடிய வீடுநிறைந்த கொழுமையான பதார்த்தங்களைப் பார்க்கிலும், அமரிக்கையோடே சாப்பிடும் வெறும் துணிக்கையே நலம்.  நீதிமொழிகள் 17:1 7. எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம்பண்ணினாலும், என