Tamil Bible Connection Game - வேதாகம வாக்கியங்கள்! I
வேதாகம வாக்கியங்கள்! I வேதாகமத்தில் காணப்படும் முக்கியமான வாக்கியங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட Connection Game இது. பதில்களை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் Comments-ஐ கீழ்ப்பகுதியில் பதிவிடுங்கள். பதில்கள் கீழ்ப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. 1. 2. 3. 4. 5. 6. 7. 8. 9. 10. ANSWERS: 1. நீங்கள் கோபங்கொண்டாலும், பாவஞ்செய்யாதிருங்கள். ( சங்கீதம் 4:4) 2. என் கிருபை உனக்குப்போதும். (IIகொரிந்தியர் 12:9) 3. உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன். (II இராஜாக்கள் 20:5) 4. நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள். ( மத்தேயு 5:13) 5. இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள். (மத்தேயு 10:8) 6. விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான். ( எபிரேயர் 10:38) 7. தாகமாயிருக்கிறவன் வரக்கடவன். (வெளிப்படுத்தின விசேஷம் 22:17) 8. தூசியை உதறிவிட்டு எழுந்திரு. (ஏசாயா 52:2) 9. எழுந்து கட்டுவோம் வாருங்கள். (நெகேமியா 2:18) 10. எழும்பிப் ப...