Tamil Bible Connection Game : வேதாகம சம்பவங்கள் III
Tamil Bible Connection Game : வேதாகம சம்பவங்கள் III (Dear friends don't forget to subscribe my channel in YouTube : Channel name:Tamil Bible Games ) 1. 2. 3. 4. 5. 6. 7. 8. 9. 10. (Dear friends don't forget to subscribe my channel in YouTube : Channel name:Tamil Bible Games ) ANSWERS : 1. தாவீதை மீகாள் ஜன்னல் வழியாக தப்ப விடுதல் (Iசாமுவேல் :19:11-17) 2. பிரதான ஆசாரியனாகிய ஸ்கேவாவின் குமாரர் பொல்லாத ஆவிகளை துரத்த முற்பட்ட சம்பவம் (அப்போஸ்தலர் :19: 13-16) 3. எலிசா மரண படுக்கையில் கிடந்த போது இஸ்ரவேலின் ராஜா யோவாஸ் அவனை விசாரிக்க சென்ற போது நடந்த சம்பவம் (IIஇராஜாக்கள் :13:14-19) 4. இயேசு எருசலேம் நகரத்தைப் பார்த்து கண்ணீர் விட்டழுத சம்பவம் (லூக்கா :19:41-44) 5. இயேசு பேதுருவிடம் வரிப்பணம் கட்ட சொன்ன சம்பவம் (மத்தேயு :17:24-27) 6. சகரியா தூபங்காட்ட சென்ற இடத்தில் ஊமையாகும் சம்பவம் (லூக்கா :1:5-22) 7. பென்யமீன் புத்திரர் சீலோவின் குமாரத்திகளில் தங்களுக்கு பெ