Tamil Bible Connection Game: வேதாகம வசனங்கள் XIV
Tamil Bible Connection Game: வேதாகம வசனங்கள் XIV (Dear friends don't forget to subscribe my channel in YouTube : Channel name:Tamil Bible Games ) 1. 2. 3. 4. 5. 6. 7. 8. 9. 10. (Dear friends don't forget to subscribe my channel in YouTube : Channel name:Tamil Bible Games ) ANSWERS : 1. ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 2 கொரிந்தியர் 6:17 2. மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே. ரோமர் 6:7 3. உன் பெலமாகிய கன்மலையை நீ நினையாமல், உன் இரட்சிப்பாகிய தேவனை மறந்தாய், ஆதலால் நீ நேர்த்தியான நாற்றுகளை நட்டாலும், அந்நிய தேசத்துக் கன்றுகளை வைத்தாலும், பகற்காலத்திலே உன் நாற்றைவளரவும், விடியற்காலத்திலே உன் விதையை முளைக்கவும் பண்ணினாலும், பலனைச் சேர்க்கும் நாளிலே துக்கமும் கடும்வேதனையுமே உங்கள் அறுப்பாயிருக்கும். ஏசாயா 17:10,11 4. அவரை நானே பார்ப்பேன். அந்நிய கண்கள்